🔥 TRENDING Temperatures below 10°C in Rajasthan c... Kerala Samrudhi SM-82 Lottery Draw on... Kerala man’s RAC‑44 ticket shifted to... Delhi Gurudwara Tilak Nagar: Akal Takh... पटना के खानेकलां थाना क्षेत्र में सड़क... West Railway Launches Six Special Indo...
22 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் போலியோ சொட்டு  மருந்து முகாம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 22 Nov 2026, 11:37 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழக அரசு சார்பில் குழந்தையின்  ஆரோக்கியத்திற்காக போலியோ  சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

காரைக்குடி பகுதியில் இன்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், 
மற்றும் அங்கன்வாடி மையங்களில் 
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொண்டு வந்து சொட்டு மருந்து கொடுத்து பயனடைந்தனர்.
📲Get App