🔥 TRENDING ગિરનાર લીલી પરિક્રમામાં આરોગ્ય વિભાગે... IMD Forecasts Mostly Dry Weather Acros... અમદાવાદમાં બાળલગ્નો રોકવા ૧૦૦ દિવસ નુ... Tamil Nadu orders fencing of all aband... Cyclonic Storm Akwan Brings Rain to Th... माँ को कंधा, आँखों में आँसू... अंतिम व...
21 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி சேது பாஸ்கரா கல்லூரி மாணவர்களின் செயல் விளக்கம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 21 Nov 2026, 10:37 AM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இக் கல்லூரியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் இச்செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர்.

காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா விவசாய கல்லூரி, மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நேரில் சென்று இயற்கை வேளாண்மை அதன் பயன்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்.
📲Get App