🔥 ट्रेंडिंग स्टीवी वंडर ने डिट्रॉइट के बिक चुके शो... मेडिनिनगर में 45 वर्षीय महिला की हत्या... असम राइफ़ल्स महिला टीम ने ट्रिपुरा फुट... State Launches 5‑Lakh Life Insurance S... सुर्यकुमार यादव को मिला उत्कृष्ट उपलब्... अकवन कमजोर, दक्षिण बंगाल में भारी बारि...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அரசு மருத்துவமனையில் கார் பார்க்கிங் பிரச்சனை.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 20 नव. 2026, 08:10 AM 👁 29
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இங்கு தொடர்ந்து தனியார் வாகனங்கள் நுழை வாயிலில் நிறுத்துவதால் நோயாளிகளின் அவசர தேவைக்கு இடையூறாக உள்ளது.

காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயில் அருகில் வாகனங்கள் நிறுத்துவதால் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வரும்போது இடையூறாக இருக்கிறது.
 ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் வாகனம் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த கார் பார்க்கிங் செய்ய அறிவுறுத்த வேண்டும் என  பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
📲Get App