🔥 TRENDING पुलिस अधीक्षक ने अनूपपुर रक्षित केंद्र... राजा भैया के आवास में आयोजित श्रीराम क... विष्णु धाम महोत्सव की तैयारियों का डीए... गुरवा चौक में बिना नंबर प्लेट गाड़ी से... তৃণমূল পন্থী মনোভাব বিজেপি কর্মীরা ২০০... UP Congress In‑Charge Says SP Alliance...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார ஆத்மா குழுக்கூட்டம் நடைப்பெற்றது

✍️ Reporter: MAHENDRAN M 🗓 19 Nov 2026, 10:42 PM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகை மாவட்டம் தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு, மாநில விரிவாக்க திட்டங்களின் சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டத்திற்கு தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரஜினிகாந்த் தலைமை வகுத்தார். வட்டார ஆத்மா குழுத் தலைவர் அப்துல் குத்தூஸ் முன்னிலை வகித்தார்.இதில் 2026-27 ஆம் ஆண்டு முதல் கட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்கீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்திற்கு உள்ளான ஒரு நாள் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதந்திரா,உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கோகிலா, பிரியா மற்றும் வட்டார ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App