🔥 ट्रेंडिंग રાજુલા તાલુકાના છતડીયા હેલીપેડ ખાતે રા... ಟೈಗರ್ ಶ್ರಾಫ್ ಮತ್ತು ಕೇತಿಕಾ ಶರ್ಮಾ 'ತೇನು... ಬೌಲಿಂಗ್ ಕೋಚ್ ಮೋರ್ನೆ ಮಾರ್ಕೆಲ್, ನ್ಯೂಜಿಲೆ... ಮಿಚೆಲ್ ಸ್ಟಾರ್ಕ್, ಟ್ರಾವಿಸ್ ಹೆಡ್ ಐಪಿಎಲ್... ग्राम पंचायत गुरगचका की पहली सरपंच बनी... IPL 2027 ರಿಟೆನ್ಷನ್ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ವೇಗಿ ಮೊಹ...
18 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி முத்துமாரியம்மன் அவதரித்த நாள்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 18 नव. 2026, 09:23 AM 👁 18
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவ.17 அன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.

காரைக்குடியில் உள்ள லலிதா முத்துமாரியம்மன் கோவில் அம்பாள் அவதரித்த தினவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலிலிருந்து பால்குடம் எடுத்து கொப்புடையம்மன், கல்லுக்கட்டி வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம், தீபாரதனை செய்து வழிபட்டனர்.
📲Get App