🔥 TRENDING जमीनी विवाद में हुई चाकूबाजी कि घटना म... ವಿಜಯಪುರದಲ್ಲಿ ರಿಲಯನ್ಸ್ ‘ಕ್ಯಾಂಪಾ ಕೋಲಾ’ ಘ... Khaas report mr Nazir Ahmad Sofi kashm... Khaas report mr Nazir Ahmad Sofi Khaas report mr Nazir Ahmad Sofi ਮਾਤਾ ਮਰੀਅਮ ਦੀ ਖਾਸ ਤਿਉਹਾਰ 'ਤੇ ਮਸੀਹ ਆਗੂਆ...
16 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூரில் கந்த சஷ்டி விழாவையொட்டி ஸ்ரீ சுப்பிரமணிய கோயிலில். வேல் வாங்கும் நிகழ்ச்சி

✍️ Reporter: MAHENDRAN M 🗓 16 Nov 2026, 08:41 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
கடலூர் மாவட்டம் புருகீஸ்பேட்டை கந்த சஷ்டி விழாவையொட்டி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அரிஸ்டோ பள்ளியின் நிறுவனர் சிவகுமார் ஏற்பாட்டின் பேரில் ஆக்கூர் செல்வி செ.அமிர்தா பாட்டு, புதுவை ச. சீனிவாசன் வயலின், கடலூர் மு. பரமேஸ்வரன் மிருதங்கம் கடலூர் அ. முனுசாமி முகர்சிங் பக்தி, திருமுறை கச்சேரி மிக சிறப்பாக நடைபெற்றது.சிவக்குமார், பழனி ஏ.ஓ.குருநாதன் வழங்கினார்.
📲Get App