🔥 TRENDING Russian Woman Criticizes India Travel... જંબુસર તાલુકાના માલપુર ગામથી માતા હર્ષ... Police File FIR After Viral Video of B... Pat Cummins Addresses Viral Video of D... Anirudh Ravichander & Kavya Maran to H... Farah Khan Discusses Mr Faisu's Recept...
14 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி - நான்கு மாணவர்களுக்காக செயல்படும் அரசு விடுதி.

✍️ Reporter: M. Arumugam 🗓 14 Nov 2026, 07:58 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த விடுதி புதுவயல் பேரூராட்சி குடியிருப்பு மணியாரம்பட்டி சாலையில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியாக செயல்பட்டு வருகிறது.

காரைக்குடி அருகே புதுவயல் சமூக நீதி விடுதியில் 4 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர். . ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனியாக உள்ள விடுதியில் காம்பவுண்ட் சுவர் இல்லை. விடுதியைச் சுற்றிலும் பலர் மது அருந்துகின்றனர். எனவே மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து விடுதியை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App