🔥 ट्रेंडिंग जम्मू में आज जम्मू और कश्मीर सरकार की... जम्मू-कश्मीर में श्रम आयोग के अध्यक्ष... मुख्यमंत्री ओमर अब्दुल्ला ने जम्मू में... गोवा के रेस्टोरेंट मालिक ने याद की प्र... सीएम ने मोपा एयरपोर्ट के लिए रेल लिंक... गोवा के मुख्यमंत्री प्रामोद सावंत ने अ...
14 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு! ரயிலில் ஏசி இயங்காததால் பயணிகள் போராட்டம்

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 14 नव. 2026, 12:43 AM 👁 35
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஏசி வசதி முறையாகச் செயல்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
ரயிலில் பயணம் செய்ய உரிய கட்டணம் செலுத்தியும் அடிப்படை வசதியான ஏசி செயல்படாததால் பயணிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஏசி கோளாறை உடனடியாக சரிசெய்து, பயணிகளின் குறைகளை ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சரிசெய்யப்படும் என்ற உறுதியளித்த பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.
📲Get App