🔥 TRENDING ୧୪ରେ ବଣ୍ଟାଯିବ ୨.୯୧ଲକ୍ଷ ଆବାସ ଘର, ବଲାଙ୍ଗ... NEET PG 2026 Seat Matrix Released: Cat... Anmol Gagan Mann Claims Kejriwal Unhap... ଭୂମିହୀନ କୃଷି ଶ୍ରମିକଙ୍କ ବାର୍ଷିକ ଆୟ ସୀମା... Punjab Election Update: AAP Releases S... Manas Robin Calls for Public Participa...
13 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

✍️ Reporter: M. Arumugam 🗓 13 Nov 2026, 12:16 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

சிங்கப்பூரிலிருந்து விடுமுறையில் சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் இன்று காலை அருகிலுள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, வபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
📲Get App