🔥 ट्रेंडिंग सारण में छठ पूजा के लिए मिट्टी लाते सम... रासगुल्ला समझ कर विस्फोटक चबाने से व्य... सुमित सोनी के अंगदान से बचीं पाँच जिंद... अनूपपुर के पसान नगर पालिका में अजय याद... गुना जिले में 14 नवंबर को आयोजित होगा... इकौना क्षेत्र के सेमरी तरहर में पल्टा...
11 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் இளைஞர் நாடாளுமன்றம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 11 नव. 2026, 07:15 PM 👁 11
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

போதை இல்லாத இளைஞர்கள் – வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலிமையான தூண்கள்” என்ற தலைப்பில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடி அருகே புதுவயலில் 
உள்ள வித்யாகிரி கலை மற்றும் 
அறிவியல் கல்லூரியில், இன்று இந்திய அரசின் இளைஞர் நலன் 
மற்றும் விளையாட்டு அமைச்சகம்,
 MY Bharat கேந்திரா சிவகங்கை 
மற்றும் கல்லூரி சார்பில் மாவட்ட 
அளவிலான விக்சித் பாரத் இளைஞர்
நாடாளுமன்றம் 2026-2027 
நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் MY 
Bharat தன்னார்வலர்கள் கலந்து 
கொண்டனர்.
📲Get App