🔥 TRENDING जस्विंदर चौधरी पत्रकार आज नहाने पहुँचे AR Rahman’s Gurugram Concert Postponed... MP Amritpal’s parole hearing set for t... Ranbir Kapoor’s ‘Ramayana: Part 1’ Off... Two youths stabbed in Indore's Sun Cit... Raibareli में ओवरलोड डबल डेक बस के टकर...
11 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி - கண்டனூரில் கால்பந்து இறுதிப்போட்டி.

✍️ Reporter: M. Arumugam 🗓 11 Nov 2026, 10:53 AM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப்போட்டியை மாண்புமிகு அமைச்சர் TK.பிரபு அவர்கள் துவக்கி வைத்தார்.

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நண்பர்கள் கால்பந்து 
கழகத்தின் 52'ஆம் ஆண்டு 
மாபெரும் எழுவர் கால் பந்து போட்டி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வந்தது. இப்போட்டியின் இறுதி போட்டியை நேற்று கனிமவளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
📲Get App