🔥 TRENDING बेटी की शादी का न्योता देने तेजस्वी या... Auqib Nabi stays in India’s Test camp... Massive Fire Engulfs Jammu Market, CM... JKCA Announces 15-Player Squad for Vij... நாகை மாவட்டத்தில் பனை மரங்களில் வெட்டப... बेतिया में पश्चिमी चंपारण के जिलाधिकार...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வில்லியனூரில் கொலை.....

✍️ Reporter: Sudhakaran 🗓 09 Nov 2026, 11:15 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கொலை நகரமாகிறது புதுச்சேரி மாநிலம்

கொலை செய்யப்பட்ட நபர் புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட நடராஜ் நகரை சேர்ந்தவர் முரளி (23), இவர் கடந்த ஜனவரி மாதம் மது அருந்தும் போது உடன் மரது அருந்திய ஜனா என்பவரை கொலை செய்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இவரை ஜனாவின் கூட்டாளிகள் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை.
📲Get App