பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மயக்கம்
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மயக்கம்
ஆர் எஸ் புரம் காந்தி பார்க் தடாகம் ரோட்டில் அமைந்துள்ள HP பெட்ரோல் பங்கில் cng நிரப்புவதற்காக வந்திருந்த கால் டாக்ஸி டிரைவர்களிடம் CNG கேஸ் வருவதற்கு நேரம் ஆகும் என்று பங்கு ஊழியர் கூறியுள்ளார் அவர்கள் சரியாக கால் டாக்ஸி வீரர்கள் போனது பத்தரை மணி அளவில் அதன் பிறகு ஊழியர்கள் சற்று நேரத்தில் வந்துவிடும் cng என்றும் பங்கு ஊழியர்கள் கூறிவிட்டு நாங்கள் உணவு அருந்தி வந்து விடுகிறோம் என்று சொல்லி இருப்பதாகவும் cng லோடு வந்த பிறகு நிரப்பித் தருகிறோம் அதற்குள் நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று சென்றவர்கள் சிஎன்ஜி லோடு வந்த பிறகும் இவர்களை காணவில்லை சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தை திறந்து பார்க்கும் போது அங்கே பங்கு ஊழியர்கள் அனைவரும் குடிபோதையில் மயங்கி வாந்தியும் எடுத்த வண்ணம் இருந்துள்ளனர் பின்பு அனாமத்தாக நடந்த அந்த பங்கு கால் டாக்ஸி நபர்கள் அந்த பங்கு என் உரிமையாளருக்கு இரவு போன் அடித்து இங்கு நிலைமையை விவரித்ததால்அதன் பின் உரிமையாளர் வந்த பிறகு கால் டாக்ஸி டிரைவர்களுக்கு சி என் ஜி கேஸ் நிரப்பப்பட்டது அந்த பாங்க் பணியாற்றி வரும் ஊழியர்கள் நேரில் சென்று பார்த்து பிறகு எல்லோரும் குடிபோதையில் மயங்கி கிடப்பதாகவும் ஒருவர் கூறுவர் மேல் வாந்தி எடுத்துக் கொண்டு அதிலேயே கிடைக்கிறார்கள் என்றும் மன வருத்தத்துடன்