🔥 ट्रेंडिंग સુરતમાં એમએલએમ સ્કીમમાં રૂ. 3.55 કરોડન... भोपाल पुलिस ने बड़ी गांजे की खेप बरामद... સુરતના કાપડ માર્કેટમાં આગ: ફાયરબ્રિગેડ... સુરતના ડુમસ રોડ પર પૂર્વ ધારાસભ્ય ઝંખન... जेएनवीसी क्षेत्र के हल्दीराम प्याऊ के... जेएनवीसी क्षेत्र के हल्दीराम प्याऊ के...
04 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

முக்கியச் செய்தி | அமெரிக்காவில் வரலாற்றுச் சாதனை!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 04 नव. 2026, 10:26 PM 👁 27
यहाँ देखें: 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

முக்கியச் செய்தி | அமெரிக்காவில் வரலாற்றுச் சாதனை!

அமெரிக்க செனட் தேர்தலில் முதன்முறையாக முஸ்லிம் ஒருவர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்!
மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற அமெரிக்க செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட 42 வயதான டாக்டர் அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான அப்துல் எல்-சயீத், மருத்துவராகவும் பொது சுகாதாரத்துறை நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.
தேர்தலில் குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்ஸை எதிர்த்து அவர் போட்டியிட்டார்.
மக்களுக்கான மருத்துவக் காப்பீடு, வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்தல், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து அவர் பிரசாரம் செய்தார்.
அமெரிக்க அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை இந்த வெற்றி ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
📲Get App