🔥 ट्रेंडिंग बीकानेर में 28 हजार किग्रा दूषित मैदा... बारामतीत अवघ्या ६ तासांत १५८ मिमी विक्... यॉम्ना नदी मिशन LiFE के तहत जैसलमेर में मनाया जा... ಮೂಡಲಗುಂಡ: ರಸ್ತೆಗೆ ಬಂದ ಮುಳ್ಳಿನ ಗಿಡಗಳು વડા ગામમાં હિંગળાજ કન્યા લાઇબ્રેરીનું...
03 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் பத்திர எழுத்தர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 03 नव. 2026, 08:40 AM 👁 18
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அரசு பத்திரப்பதிவு மையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து பத்திர எழுத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

காரைக்குடியில் நேற்று பத்திரப்பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திர எழுத்தாளர்கள் சங்கம் மிகப் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அரசு பத்திர பதிவு மையங்களை தமிழக அரசு தனியாருக்கு விட ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து ஏராளமான பத்திர பதிவு எழுத்தர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
📲Get App