🔥 TRENDING Court Emphasizes Need for Evidence in... Delhi Police Dismantle Major Cyber Fra... Aaron Finch lauds Glenn Maxwell as exp... Police Parade Accused Shooter in Half-... Cannabis smuggler Satyadev, posing as... Bhopal cleaners protest demanding ₹25,...
03 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பர்மா காலனி பகுதியில் தீ விபத்து.

✍️ Reporter: M. Arumugam 🗓 03 Nov 2026, 06:43 PM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி தீயணைப்புத்துறை  விரைவாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தனர்.

காரரைக்குடி பர்மா காலனி பகுதியில் இயங்கி வந்த தனியார் அழகு நிலையத்தில் (Beauty parlour)ல் ஏற்பட்ட மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது. உடனே காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.உயிர் சேதம் எதுவும் 
இல்லை. இதனால் அப்பகுதியில் 
சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
📲Get App