🔥 TRENDING Chhattisgarh Aims for Rs 5.6 Lakh Cror... Chhattisgarh to invest Rs 5.6 lakh cro... Dead Lizard Found Inside Pickle Jar in... BJP Leaders Lead 'Save Democracy, Remo... Rajasthan Government Suspends Incentiv... સુરત મહાનગરપાલિકાના બે કર્મચારીઓ રૂ. 1...
02 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் நடைபெற்ற கல்லறை திருவிழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 02 Nov 2026, 08:27 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ஆண்டுததோறும் இறந்த ஆன்மாக்களின் நினைவாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.

இன்று நவம்பர் -02 காரைக்குடியில் புகழ் பெற்ற செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தின்
கல்லறை தோட்டத்தில்  இறந்த ஆன்மாக்களின் நினைவாக கல்லறைதிருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு தங்கள் இறந்த உறவினர்களின் நினைவாக கல்லறையில் இத்திருவிழாவை கொண்டாடினர்.
📲Get App