🔥 ट्रेंडिंग સરપંચ, તલાટી અને ટીડીઓની હાજરીમાં દુકા... पंचायत चुनाव 2026 के तृतीय चरण के मध्य... JTET 2026 में प्रश्नपत्र चोरी का मामला... ખેડૂત પરિવારોના યુવાનો દ્વારા સંચાલિત... भाजपा प्रदेश अध्यक्ष मदन राठौड़ ने मां... मुख्यमंत्री रेखा गुप्ता ने उत्तराखंड क...
01 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வடகரை கிராமத்தில் கோலம் மூலம் வரைபடம். வரைந்து ஆட்சிரிடம் கோரிக்கை வைத்த கிராம மக்கள்

✍️ रिपोर्टर: MAHENDRAN M 🗓 01 नव. 2026, 08:53 PM 👁 19
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகப்பட்டினம் மாவட்டம் வடகரை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் வரைபடத்தை கோலம் மூலமாக வரைந்து தங்களது கிராமத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் கோலம் வாயிலாக பொதுமக்கள் எழுதி இருந்தனர். இதனைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கிராமத்திற்கு தேவையான வசதிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். மேலும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் சிறுவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும், வீட்டில் உள்ள கணவர்மார்கள் வெளியில் செல்லும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல மனைவிமார்கள் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
📲Get App