விவசாயத்தில் சிறப்பாக விளங்கும் காரைக்குடி மருத்துவர்.
இவரது பணி இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.
காரைக்குடி குளோபல் மருத்துவமனை நிறுவனரும், டாக்டருமாகிய குமரேசன் அவர்கள் என்னதான் மருத்துவ பணிகளில் பிஸியாக இருந்தாலும் தனது சொந்த நிலத்தில் தானே விவசாய பணிகளையும் செய்து வருகிறார். இவரை இப் பகுதி மக்களும் இளைஞர்களும் பாராட்டி வருகின்றனர்.