🔥 TRENDING સુરતના પાલસાણા તાલુકામાં ટીબી મુક્ત ભા... સુરતના પલસાણા તાલુકામાં પીએમ કિસાન સન્... રાણીપ પોલીસ સ્ટેશનમાં જુગારધામ તોડ્યો,... ઇકો અને એક્ટિવા ગાડીઓનો ભયંકર અથડામણ:... Tamil Nadu Grants Five-Year Age Relaxa... Madhya Pradesh to Mark Foundation Day...
30 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

✍️ Reporter: M. Arumugam 🗓 30 Oct 2026, 09:22 PM 👁 8
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப்பகுதியில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டனர்.

காரைக்குடி என். ஜி. ஓ. காலனி பகுதி மக்கள் மாநகராட்சி குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று அமைச்சரின் உத்தரவுப்படி நீண்ட நாள் பிரச்சனையான குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
📲Get App