🔥 TRENDING कोतवाली के एसजेएस कॉलेज के सामने छात्र... Indians in Delhi Face Growing Costs of... Australia tour of India ODI series 202... India to Face Sri Lanka in ODI at Visa... Bumrah Back in Red-Ball Action for Ind... Tochi Wigwe Marries Late Brother’s Clo...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மழைநீர் வடிகால் சீரமைப்பு

✍️ Reporter: Ramakrishnan K 🗓 28 Oct 2026, 04:21 PM 👁 126
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தி நிகேதன் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் சீரமைக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அமுதம் நகர் புவனேஸ்வரி நகர் சாந்தி நிகேதநகர் சக்தி நகர் நேமிநாத நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தென்னவன் வழிகாட்டுதலின்படி வரதராஜபுரம் முன்னாள் கவுன்சிலர் திரு கோதண்டராமன் திரு பார்த்திபன் அவர்கள் முன்னிலையில் படப்பை BDO திரு பலராமன் அவர்கள் ஏற்பாட்டின் படி அந்தப் பகுதி மழைநீர் தேங்கி நிற்காமல் முன்னெச்சரிக்கையாக வடிகாலை நோக்கி செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர்
📲Get App