காரைக்குடியில் கோவில் இடம் விவகாரமாக பரபரப்பு.
यहाँ देखें:
▶️ YouTube
இது சம்பந்தமாக காரைக்குடி போலீசார் தலையிட்டு சமரசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடியில் பிரசித்தி பெற்ற லலிதா முத்துமாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த காலி இடத்தில், தனியார் டிரஸ்ட் சுவர் தடுப்பு செய்ததால் கோவில் நிர்வாகத்திற்கும், தனியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை சரி செய்ய காரைக்குடி நகர் போலீசார் சமரசத்தில் ஈடுபட்டுள்ளனர்.