🔥 TRENDING राजस्थान के खींवसर में पंचायत चुनाव: द... धर्मेंद्र कुमार उर्फ धर्मवीर कुमार की... स्थानीय स्तर पर आयोजित आग प्रयोग Allegations Of Substandard Food Served... വിവാഹം മുടക്കലിനെ തിരെ സെമിനാർ സംഘടിപ്... छठ पूजा मनाने को लेकर बैठक सूर्य मंदिर...
27 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வாணியம்பாடி கடும் பணி மூட்டம்

✍️ Reporter: Vasanth Kumar 🗓 27 Oct 2026, 08:28 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மொத்த பகுதியும் வெள்ளை போர்வையால் போர்த்தியது போல் காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பம் பாலாற்று கரையோரப் பகுதியில், எதிரே வருபவர்கள் கூட கண்னுக்குத் தெரியாத அளவுக்கு அடர்ந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தப் பகுதியும் ஒரு வெள்ளைப் போர்வையைப் போர்த்தியது போல காட்சியளிக்கிறது.
📲Get App