🔥 TRENDING અમરેલીની સેશન્સ અદાલતે ઉપસરપંચ ગણેશભાઈ... 4000 ਕਰੋੜ ਦੀ 'ਰਾਮਾਇਣਮ' ਨਾਲ ਨਹੀਂ ਟਕਰਾਏਗ... उजनीच्या पाण्यावर AI निरीक्षण, शेतकरी... MC Stan’s Cigarette Stunt on India’s G... Anubhav Sinha’s Five Iconic Soundtrack... उजनीच्या पाण्यावर AI निरीक्षण, शेतकरी...
27 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

✍️ Reporter: M. Arumugam 🗓 26 Oct 2026, 08:22 AM 👁 81
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 18 இடங்களில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

காரைக்குடியில் உள்ள மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 18 திட்ட உதவியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு வருகின்ற நவம்பர் 12, 13 தேதிகளில் காரைக்குடி சிக்கிரியில் நடைபெறும்.தகுதியுடையோர் சிக்ரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்து வேலைவாய்ப்பில் கலந்து கொள்ளுமாறு சிஇசிஆர்ஐ அறிவித்துள்ளது.
📲Get App