காரைக்குடியில் காவலர் தின மரியாதை விழா நிகழ்ச்சி.
வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காரைக்குடியில் காவல்துறை ஆய்வாளர் திரு. இளையராஜா அவர்கள், சார்பு ஆய்வாளர் திருமதி ஆமுதா அவர்கள் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலையக் காவல்துறையினருக்கு வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட முன்னாள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.