🔥 TRENDING Ramnager road accident *ગોધરા તાલુકાના સાંપા અને વાવડી ગામે ક... कोटा में दुर्गा विसर्जन के दौरान नाव प... Gauri Joins Indian Army as Lieutenant,... Blind sculptor Ram Pal creates divine... Devdha rod kam suru nhi abhi tak
21 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் குண்டும், குழியுமாய் உள்ள சாலைகளால் அவதி.

✍️ Reporter: M. Arumugam 🗓 21 Oct 2026, 01:30 PM 👁 2
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நேற்று பெய்த கனமழையில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

காரைக்குடியில் நேற்று பெய்த கனமழையால் குண்டும், குழியுமாய் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
📲Get App