காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா.
காரைக்குடியில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் ஏராளமான கண்ணதாசன் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் நேற்று கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா கண்ணதாசன் மணி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் நாடு மு ற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநிலத் தலைவர் களப்பிறன
புதுக்கோட்டை கவிஞர் மற்றும் திருமயம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை கவிஞர் மற்றும் திருமயம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.