🔥 TRENDING वाकोद येथील साखरादेवी मंदिरात पाचव्या... Karnataka government releases pending... बिलासपुर कलेक्टर कार्यालय का घेराव, ने... ਪਰਵਿੰਦਰ ਝੋਟਾ ਕਤਲਕਾਂਡ: ਜਲੰਧਰ-ਫਗਵਾੜਾ ਨੈਸ਼... स्वच्छता अभियान में भाग लेकर जन-जागरूक... जय माता महाकाली मंदिर में ज्योति कलश प...
15 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் மன்ற துவக்க விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 15 Oct 2026, 12:02 PM 👁 20
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி தலைமை ஏற்று விழாவை துவக்கி வைத்தார்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி உமையாள் கலையரங்கில் நேற்று முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பாக வணிகவியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துணைத்தலைவர் நெடுமாறன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
📲Get App