🔥 TRENDING सुपौल के कन्हैया कुमार ने मां दुर्गा क... भिवानी में पीड़ित परिवार के लिए न्याय... Apne Shahar ki baat बिहार के युवक ने रूस में बनायी गर्लफ्र... आशा धरना प्रदर्शन भरी जोर सौर से पहूर शेतकरी शिबिरात ७४ महिला शेतकऱ्यां...
13 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதுச்சேரி காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி

✍️ Reporter: Sudhakaran 🗓 13 Oct 2026, 10:04 PM 👁 14
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதுச்சேரி காவல்துறை

*புதுச்சேரி காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்களுக்கு எதிராக தேசத்திற்காகப் பயணிப்போம்” என்ற மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.*

*இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் அன்பழகன், உள்துறை அமைச்சர நமச்சிவாயம், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஷாலினி சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.*
📲Get App