🔥 TRENDING जानसठ तहसील के गंगा विहार कॉलोनी में ड... CISF books two for cheating in IIT Goa... उदयपुर के नाई गांव में सरपंच नामांकन क... India Aims for 604 Million Tonnes Stee... Nagaland Dear Lottery Results Announce... सड़क हादसे में रोडवेज बस की टक्कर से अ...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி நகரில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Oct 2026, 01:28 PM 👁 20
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி நகரில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் காரைக்குடி மாநகராட்சியினரால் அகற்றப்பட்டது.

காரைக்குடி நகரில் விதிகளை மீறி மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்ததையடுத்து நேற்று சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களையும் காரைக்குடி மாநகராட்சியினர் அகற்றி அப்புறப்படுத்தினர்.
📲Get App