🔥 TRENDING Tripura CM Calls for Tough Action on B... Himachal Pradesh Youth Congress Suspen... Himachal DGP orders SPs to guarantee s... भरौसा मध्य विद्यालय में छठ महापर्व पर... Sunil Lahri Endorses Ravie Dubey for L... Harrogate Coffee Expert Turns Novelist...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கோகுலம் மருத்துவமனை சார்பில் தீவிர சிகிச்சை முறை கருதரங்கம்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 12 Oct 2026, 08:15 AM 👁 52
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம்: சேலம், கோகுலம் மருத்துவமனை சார்பில், மாமாங்கத்தில் உள்ள ரேடிசன் ஹோட்டலில், விபத்து மற்றும் அவசர கால தீவிர சிகிச்சை குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான, சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் சந்தானகிருஷ்ணன், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
📲Get App