🔥 TRENDING हाथरस में शराब बिक्री ने तोड़ा रिकॉर्ड... Gauhati High Court Grants Bail to Amri... সোদপুরে নাটাগড়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে... Jennifer Aniston Rumored to Try Salmon... सिकरायNH-21पर 108 एंबुलेंस को ट्रेलर न... Karan Johar Announces Exit from 'Koffe...
11 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மாநகர் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய நிர்வாகி நியமனம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 11 Oct 2026, 09:22 AM 👁 21
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி மாநகர் தெற்கு, பாரதிய கட்சி புதிய தலைவராக திரு. ராஜாராமன் அவர்களை நியமித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி மாநகர பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாநகரத்தின் புதிய  தலைவராக திரு. ராஜாராமன் அவர்களை, நியமனம் செய்து, பாரதிய ஜனதா கட்சி  மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
📲Get App