🔥 TRENDING Uttarakhand's Industry-Friendly Polici... Uttarakhand CM Dhami mourns actor Nana... Uttarakhand registers over 29,000 new... 33 Delhi officers transferred across h... नर्सिंग शिक्षणाला बळकटी, 23 परिचर्या म... 23 अक्टूबर को मतदान, 27 अक्टूबर को झां...
09 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வாகன சோதனையில் திருட்டு போன இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிப்பு ஒருவர் கைது

✍️ Reporter: A RAM PRABHU 🗓 08 Oct 2026, 11:36 PM 👁 13
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர போலீஸ் ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது சந்தேகம் படும்படி முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். அவரிடம் மேலும் திவிர விசாரனை செய்த போது அந்த வாலிபர் ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்த ஜகா என்கிற ஜெகதீசன் என்பதும் பல்வேறு வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடமிருந்து பதினைந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
பின் ஜெகதீசனை போலிசார் கைது செய்தி சிறையில் அடைத்தனர்.
📲Get App