🔥 ट्रेंडिंग अगरा के बुजुर्ग दम्पति ने बेटे पर घर ब... दिल्ली के पर्यटक बने हिल पर 'सदर बाज़ा... बेटे की यूपीएसपीसी इंटरव्यू से पहले पि... द ट्रिब्यून में "publicofficescams" खो... 'पैदल यात्री पर दुर्घटना' खोज से बढ़ी... उपयोगकर्ता ने द ट्रिब्यून पर 'punjabpt...
06 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வீரகனூா் அருகே இளம்பெண் தற்கொலை.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 06 अक्टू. 2026, 08:17 AM 👁 12
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சொக்கனூரில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரகனூா் அருகே சொக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சினேகா. இவா்களுக்கு குகன், ரூபன் என மகன்கள் உள்ளனா்.சினேகாவுக்கு புற்றுநோய் இருந்ததால், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதனால், மனமுடைந்த சினேகா வீட்டில் தனியாக இருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.

சினேகாவை மீட்ட முருகேசன் கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சினேகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
📲Get App