🔥 ट्रेंडिंग રાજકોટ જિલ્લાના વાંકવડ ખાતે યોજાયેલ સા... ગાંધીનગર મહાનગરપાલિકા ચૂંટણી - ૨૦૨૬ અં... ઝાયકા હોટલમાં શોર્ટ સર્કિટથી વીજળી બંધ হাওড়া জেলার বাগনানের নুন্টিয়া তরুণ দ... ચોરવાડમાં દારૂ હેરાફેરીમાં પકડાયો કાર્... टोंक के मेहंदवास में कबड्डी मैच का शुभ...
05 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தேசிய நீச்சல் போட்டி: சேலம் சிறுவன் சாதனை.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 05 अक्टू. 2026, 08:03 AM 👁 14
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
முகப்பு
தற்போதைய செய்திகள்
திரை | சின்னத்திரை
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!
தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!
தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு
ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!
முகப்பு
/
சேலம்

Advertise with us
சேலம்

தேசிய நீச்சல் போட்டி: சேலம் சிறுவன் சாதனை

நீச்சல் போட்டி - கோப்புப் படம்

Published On :
5 October 2026, 12:11 am IST

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான துடுப்பு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் சிறுவன் சாதனை படைத்தாா்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் சேலத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா் சத்யன் (6), ஜூனியா் பிரிவில் பங்கேற்றாா்.
குறிப்பாக, 7 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கான நீச்சல் போட்டியில் தமிழக அணி சாா்பில் 3 பிரிவுகளில் கலந்து கொண்ட சத்யன், 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றாா்.
இதன்மூலம் இந்திய அளவில் துடுப்பு நீச்சல் போட்டியில் மிகக் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்று, ஒட் டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற முதல் சிறுவன் என்ற சாதனையையும் படைத்துள்ளாா்.
📲Get App