🔥 TRENDING कुशीनगर के द रैंबो लोरेटो अकादमी के सं... પાંડેસરામાં જી.આઇ.ડી.સી. લક્ષ્મીપતિ ફે... Assam Police Detain Man Accused of Spy... Jharkhand Asian Games Gold Medalists R... Tata Steel Zoo Wraps Up Wildlife Week... Jharkhand’s Golden Girls Return Home t...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

சிறுவனை கொலை செய்து குவாரி பள்ளத்தில் வீசியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

✍️ Reporter: Alagan Elangovan 🗓 04 Oct 2026, 08:18 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இதையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மோகன் காணாமல் போன நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். விசாரணையில், சிறுவனின் உறவினரான 18 வயது மணி சாக்கு மூட்டையுடன் சென்றது தெரியவந்ததாக போலீசார் கூறினர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுவனை கொலை செய்து குவாரி பள்ளத்தில் வீசியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து மணி மாறுபட்ட தகவல்களை தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், உண்மையான காரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📲Get App