🔥 TRENDING Woman found unconscious with injuries... આમોદના નાહિયેર ગામની સ્વામિનારાયણ વિદ્... મહીસાગર : કોંગ્રેસ vs ભાજપ - ચૂંટણી કમ... दोमुंहा सांप मामले में मैगलगंज थानेदार... Suhani Shah’s Magic Act Sparks Claims... Rajkummar Rao’s ‘Prahaar’ Trailer High...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிக்க நடவடிக்கை

✍️ Reporter: A RAM PRABHU 🗓 30 Sep 2026, 12:19 PM 👁 13
Watch on: 📷 Instagram
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர்மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி டிபிசி பணியாளர்கள் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது

மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காட்பாடியில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்தரின் சரண்யா கூறினார்.
📲Get App