🔥 TRENDING Violent Clashes in Siang District Ahea... David Angu & The Tribe Captivate Audie... Arunachal Rural Livelihoods Mission si... BJP Lawmakers Exit J&K Assembly Amid S... BJP Walks Out of J&K Assembly During S... J&K Assembly Approves Statehood Resolu...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

“குடிப்பவர்களுக்கும் சீருடையா? அரசுக்கு வித்தியாசமான கோரிக்கை!”

✍️ Reporter: Musthafa Hussain 🗓 29 Sep 2026, 01:36 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

“குடிப்பவர்களுக்கும் சீருடையா? அரசுக்கு வித்தியாசமான கோரிக்கை!”

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்குச் சீருடை வழங்கியதைத் தொடர்ந்து, "தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர்" சாத்தூர் செல்லப்பாண்டியன் என்பவர் இந்த வித்தியாசமான கோரிக்கையைச் செய்தியாளர்களிடம் முன்வைத்துள்ளார்.
​அவர் தனது கோரிக்கையில்:
​தினமும் மது அருந்துவோருக்கு பழுப்பு நிறச் சீருடை,
​ரெஸ்டோ பார் மற்றும் மனமகிழ் மன்றங்களில் அருந்துவோருக்குப் பச்சை நிறச் சீருடை,
​எப்போதாவது மது அருந்துவோருக்கு இளஞ்சிவப்பு (Pink) நிறச் சீருடை,
​என அரசே மதுப்பிரியர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும் என்று வேடிக்கையான/வித்தியாசமான முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
📲Get App