மின் கம்பங்கள் அகற்றம்
Watch on:
▶️ YouTube
சிறுவனின் உயிரிழப்பு தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையில் அமைந்துள்ள பழுதான துருப்பிடித்த மின்கம்பங்கள் அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றன
புதுச்சேரி கடற்கரை பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் பழைய துருப்பிடித்த மற்றும் உடைந்த மின் கம்பங்களை சரி செய்தும் அகற்றும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்