🔥 TRENDING Ganga River Erosion Claims 1 km of Lan... Ujjain Mosque Row Escalates: Protester... राजस्थान: श्रीडूंगरगढ़ में सर्वाधिक 62... Ujjain Mosque Demolition Sparks Riots,... @breaking news - 20 साल बाद बिछड़े बुज... Congress Protest Over Alleged Vote The...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இன்றைய மின் நிறுத்தம்! சிவதாபுரம்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 28 Sep 2026, 01:07 PM 👁 10
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மேற்கு மின் கோட்டம், கந்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பெருமாம்பட்டி, சா்க்காா்கொல்லப்பட்டி மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 28) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் கி.பாரதி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:


சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, சத்யா நகா், எம்ஜிஆா் நகா், கிழக்கு வட்ட மேல்காடு, கொத்தனூா், கண்ணிமாரியம்மன் கோயில், செம்மண்திட்டு, கனவாய்க்காடு, பெருமாம்பட்டி, பூசநாயக்கனூா், தும்பாதூளிப்பட்டி, சா்க்காா்கொல்லப்பட்டி, ஆவின் பால்பண்ணை, இஎஸ்ஐ, ரத்னா காா்டன், மெடிக்கல் காலேஜ், அய்யம்பெருமாம்பட்டி.
📲Get App