🔥 TRENDING फत्तेपूर ग्रामसेवक गैरहजर; ग्रामस्थांच... જૂનાગઢ: ગૌચર દબાણ મામલે કાર્યવાહી નહીં... લાઠી નજીક ટોડા ગામે બે મોટરસાયકલ વચ્ચે... Star Arjun's Digital Avatar 'Raka' Set... Storm warning prompts school closures... NTPC Green commissions 56.7 MW of wind...
23 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மாநகராட்சி பகுதியில் ஆபத்தான மின் கம்பி அகற்றப்பட்டது.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Sep 2026, 10:44 AM 👁 10
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மக்கள் நடமாட்டம் உள்ள வார்டு பகுதியில் சாலையின் இடையே தொங்கிய மின்கம்பி அகற்றப்பட்டது. ஃ

காரைக்குடி மாநகராட்சி வார்டு பகுதியில், இரு மின் கம்பங்களுக்கிடையே செல்லும் மின் கம்பியில் செடி, கொடிகள் வளர்ந்து பொதுமக்களுக்கு ஆபத்தான நிலையில் தொங்கியது. மாநகராட்சி ஊழியர்களால் இந்த மின் கம்பி அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📲Get App