🔥 ट्रेंडिंग मेडिकल छात्रा तेलंगाना हाई कोर्ट ने 'द पैराडाइज' की... बंगाल की खाड़ी में डिप्रेशन तेज होने क... सीजेपी का एक्शन: ओडिशा में मंत्री का इ... IMD ने दीप अवसाद की चेतावनी जारी की, च... गरबा पंडालों से हर साल 4.5 लाख हिंदू ल...
23 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆலை ரோடு சந்திப்பு அண்ணா சிலை எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை

✍️ रिपोर्टर: Sundar M 🗓 22 सित. 2026, 10:44 PM 👁 15
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆலை ரோடு சந்திப்பு அண்ணா சிலை எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ஆலை ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் விபத்துகள்! நடவடிக்கை எடுக்குமா? நகராட்சி நிர்வாகமும் காவல் துறையும்....
நெல்லிக்குப்பம் ஆலைரோடு அண்ணா சிலை எதிரில் வாகனம் திரும்பும் இடத்தில் உள்ள பழக்கடை, பால் கடை, மாவுக்கடை போன்றவற்றினால் போக்குவரத்து பாதித்து அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. குறுகிய சாலையில் இவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கரும்பு டிராக்டர், பேருந்து, லாரி, கார், மாட்டு வண்டி என அனைத்தும் திரும்பும் போது இந்த ஆக்கிரமிப்புகளினால் விபத்துகள் ஏற்படுகின்றன. நகராட்சி நிர்வாகிமும் கண்டுகொள்ளாமல் தினமும் 10 ரூபாய் டோக்கன் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கை எடுத்திட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை. நடவடிக்கை எடுக்கப்படுமா?
📲Get App