🔥 TRENDING Bihar Links 968 Police Stations to Nat... Katni Land Scam: Court Quashes Arrest... Two suspects arrested in Kekri for ste... છ વર્ષની બાળટી ઉપર બળજબરીથી બળાત્કાર ક... ભાદરવી પૂનમ મહામેળો-૨૦૨૬@અંબાજી नवादा के रोह में सहायक शिक्षक कौशलेंद्...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூரில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 10:00 PM 👁 9
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூரில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா

கடலோர பாதுகாப்புகுழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா இன்று மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா IPS அவர்கள் நிகழ்ச்சி துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு கடற்படை NCC லெப்டினன்ட் கமாண்டர் திரு. டேவிட் தாமஸ், கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் ஆய்வாளர் திரு. அம்பேத்கார், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஜவ்வாது உசேன், கடலோர பாதுகாப்பு குழுமம் உதவி ஆய்வாளர் திரு. பிரபாகரன் மற்றும் பயிற்சியாளர்களும் பங்கேற்றனர்.
📲Get App