🔥 TRENDING सूरत के प्रसिद्ध मंदिर में हर मनोकामना... धनतेरस पर दुकानों में लगी भीड़, खरीदार... आनंद गुरीजी पहुंचे सिद्धेश्वर लक्ष दीप... *बदलती जीवनशैली में आयुर्वेद की अहम भू... कानपुर में स्पेक्टर प्रांशु सचान की मृ... காரைக்குடி JCI KINGS அமைப்பின் சார்பில...
06 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் குறித்து ஆய்வுக் கூட்டம்.

✍️ Reporter: VIMAL 🗓 21 Sep 2026, 08:32 PM 👁 55
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
திரு.ச.ஜோசப்
விஜய், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
📲Get App