🔥 TRENDING રાજુલાના પરિવારે કરી ઈશ્વરની અનોખી આરા... Greater Bangalore Authority warns of h... રાજકોટ ના ગોકુવ નગર મેઈન રોડ પર છેલ્લા... Central Censor Board Mandates Statutor... ದೇವದುರ್ಗ ಸಂತ ಡಿ ಎನ್ ಎಂ ಟೆಕ್ನೋ ಶಾಲೆಯ ಇಬ... Arunachal Pradesh Announces Discovery...
21 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 04:59 PM 👁 17
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் அளிக்க வாட்ஸ் ஆப் எண் வெளியீடு: 9500801465. இந்த எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் விவசாயிகள் உடனடியாக புகார் அளித்து தக்க நடவடிக்கை மூலம் தீர்வு காணலாம். அதிகாரிகள் பணம் வசூலித்தாலும் புகார் அளிக்கலாம்.
📲Get App