🔥 TRENDING दिगंबर जैन मंदिर में फैंसी ड्रेस प्रति... ભરૂચમાં વિઘ્નહર્તા દરબારમાં આરતી રાજકોટ ભગવતી પરા આંતરરાષ્ટ્રીય કૂમિઁસેના દ્વારા ગુજરાતમ... DG પોલીસએ સાબરકાંઠા પોલીસના વિસામા કેમ... Tripura IG Inspects Election Security,...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கனமழை

✍️ Reporter: Sundar M 🗓 20 Sep 2026, 09:05 PM 👁 15
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கனமழை

கடலூர் மற்றும் சுற்றியுள்ள நகர் பகுதி முழுவதும் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியே சென்ற பொதுமக்கள் வீடு திரும்ப சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் மாலை நேரத்து மழை மனதிற்கு மகிழ்ச்சியாகதான் இருக்கிறது என்று மழை விரும்பிகள் தெரிவித்து வருகின்றனர்.
📲Get App