🔥 ट्रेंडिंग EPFO સેવા હવે WhatsApp દ્વારા વિગત આપે... प्रधानमंत्री नरेंद्र मोदी के जन्मदिन प... प्रधानमंत्री नरेंद्र मोदी के जन्मदिन प... નરોડા પોલીસ દ્વારા હંસપુરા બ્રિજ નજીક... રાજકોટમાં કાલાવડ રોડ પર મટુકી રેસ્ટોરન... વડાપ્રધાન મોદીના 76મા જન્મદિવસે વિશ્વ...
17 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

✍️ रिपोर्टर: Pandiaraj s 🗓 17 सित. 2026, 12:05 PM 👁 8
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ரேஷன் கடையில் ஆய்வு

விருதுநகர் கட்டையாபுரத்தில் உள்ள அமுதம் நியாய விலைக் கடையில்விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு தரம் மற்றும் விநியோகம் குறித்து கேட்டறிந்துபொருட்கள் முறையாகவும் தட்டுப்பாடின்றியும் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்
மக்களின் அன்றாட தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.
📲Get App