🔥 TRENDING Rahul Gandhi and RSS chief target Madh... BJP Nominates Mother of Slain Suvendu... Election Commission Delays Decision on... Political Parties Ramp Up Campaign in... Floods Disrupt Education of 373,000 St... Students Block Patna Railway Track in...
16 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தமிழகம் முழுவதும் அதிருப்தி!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 16 Sep 2026, 01:15 AM 👁 13
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழகம் முழுவதும் அதிருப்தி!

CPM சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மின்வெட்டு தமிழகம் முழுவதும் மக்களுடைய அதிருப்தி ஏற்படுத்தி உள்ளதாகவும் அதன் காரணமாக இந்த அரசு பல்வேறு சமாதானங்களை சொல்வதாகவும் மக்களுக்கு 24 மணி நேரமும் தடை இல்லாமல் மின்சாரம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காற்றின் மீது நீரின் மீதும் குறை சொல்லி மடைமாற்றம் செய்து கொண்டு இருந்தால் மக்களை திருப்தி செய்ய இயலாது என்று சிபிஎம் சிவசண்முகம் பேட்டியளித்தார்
📲Get App