🔥 ट्रेंडिंग सासाराम मंडल कारा में बंदकैदी कि हुई म... केरल के वायनाड वन्यजीव अभयारण्य में नई... दिल्ली में गोली लगी युवक की मौत, आत्मह... गुरुग्राम हिट‑एंड‑रन: भाई ने ड्राइवर क... इंदौर में फूड सेफ़्टी निरीक्षण में डोम... सागर शराब कांड के बाद मध्यप्रदेश ने अव...
15 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதிய தமிழகம் கட்சி தலைவர் மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் சந்திப்பு!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 15 सित. 2026, 10:08 PM 👁 13
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புதிய தமிழகம் கட்சி தலைவர் மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் சந்திப்பு!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான கே.பி. முனுசாமி மற்றும் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
📲Get App