🔥 ट्रेंडिंग સાબરકાંઠા જિલ્લામાં હિંમતનગરના ન્યુ અન... സി പി എം നേതാവ് ബേബി ജോൺ അന്തരിച്ചു સુરતના નાનાં વરાછા વિસ્તારમાં ચોર સ્ટી... ગાંધીનગર સાહિત્ય સભાની માસિક બેઠકમાં સ... પાવાગઢમાં વહેલી સવારે વરસાદથી પગથિયાં... चेर्बासा हेलिपैड पर गिरते पत्थरों से ए...
14 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

“நீயும் ஒரு நாள் சிறைக்கு போவாய்” – முதல்வர் விஜய்க்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 13 सित. 2026, 01:42 AM 👁 18
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், “நான் எலும்பை உடைப்பேன் என்று சொன்னதற்காக என்னை கைது செய்து சிறையில் அடைத்தீர்கள். இப்போது என் தலைவரின் தாடையை உடைத்ததாக சைகை காட்டுகிறீர்களே… இதற்கு கம்ப்ளெயின்ட் கொடுக்க யாரும் இல்லையா? நீயும் ஒரு நாள் சிறைக்கு போவாய்; அதை நாங்கள் நிறைவேற்றிக் காண்பிப்போம்” என முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். �
📲Get App